உனக்கு முன்பே

கண்முன்னே
நீ தொலைந்தால்
உனக்கு
முன்பே நான்
தொலைவேன்......!!

நீ வந்த
தினம் நான்
பெற்ற
வரமடி....வாழ்வெலாம்
இது தொடருமடி.....!!

இனி எல்லாம்
சுகமே....என்
வாழ்வின் ஆதாரமாய்
என்றும்
தாரமாய்
நீ ஆனபின்பு......!!

எழுதியவர் : thampu (13-Jun-14, 3:29 am)
Tanglish : unaku munbey
பார்வை : 125

மேலே