ஒரு வரி கவிதை - அரசியல் தலைவர்கள்

ஒரு வரி கவிதைகள் - அரசியல் வாதிகள் ,,தலைவர்கள்
-------------------------------------------------------
1- ஜெயலலிதா
பெண்ணின் பெருமை
2- கருணாநிதி
ஊற்றுகண்
3-வைகோ
பில்டிங் ஸடிராங் பேஸமெண்ட வீக்
3- வியஜகாந்த்
விடிந்தால் போச்சு
4-ராமதாஸ
தந்தை மகனுக்காற்றும் செயல்
4- வீரமணி
பெரியா- ர் வியாபாரி
5-மோடி
மக்களிடம் மோடி வித்தை காட்டியவர்
6- இளங்கோவன்
நுழலும் தன வாயால் கெடும்
7 - குஷ்பு
எதிலும் வண்டு போல் தாவும் மலர்
8- அழகிரி
அஞ்சிய நெஞ்சம்
9- ஸடாலின்
பலிக்காத தவம்

எழுதியவர் : அருண் (13-Jun-14, 1:07 pm)
சேர்த்தது : m arun
பார்வை : 253

சிறந்த கவிதைகள்

மேலே