துடிப்பு

உன் இதய அறையில்
வசிக்க துடித்த நானோ........
இன்று பிணவறையில்
துடிப்பற்று கிடக்கிறேன்........

எழுதியவர் : கிருஷ்ணநந்தினி (13-Jun-14, 10:47 pm)
Tanglish : thudippu
பார்வை : 111

மேலே