காதல்

உன் செயல்கள் பிடித்ததால்
உன்னை காதலிக்கவில்லை...
உன்னை காதலித்ததால் தான்
உன் செயல்கள் பிடித்தது....

எழுதியவர் : கிருஷ்ணநந்தினி (13-Jun-14, 10:45 pm)
Tanglish : kaadhal
பார்வை : 95

மேலே