பைத்தியக்காரி

காதல்....
உன் வெறுப்பை கூட
ரசிக்க வைத்தது.....
நீ....
என்னோடு என் காதலையும்
வெறுக்கிறாய் என்பதை மறந்து....

எழுதியவர் : கிருஷ்ணநந்தினி (13-Jun-14, 10:44 pm)
Tanglish : paithiyakkaari
பார்வை : 191

மேலே