குறையாதது

கோடையிலும்
குறையவில்லை தண்ணீர்,
குழந்தை வரைந்த நதியில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-Jun-14, 6:36 am)
பார்வை : 60

மேலே