ஹைக்கு

மூன்றுமுடிச்சு நீ போட,
சிக்க லானது
என் எதிர்காலம் !


எல்லையற்ற நம்
காதலுக்கு எல்லை
வகுக்க அஞ்சி
அனுப்பி வைத்தாயோ
காதல் கடித்தத்தை
வெற்று தாளாக!


குறையுடன் எதைத்தேடி பிறை ஆனாய் ?
தொலைந்தது கிடைத்ததால் முழுமதி ஆனாய் !
வின்மீன் சூழ்ந்த வெண்ணிலவே...
நிறையும் பிறையும் உனக்கழகே !

எழுதியவர் : meenatholkappian (14-Jun-14, 8:04 am)
Tanglish : haikku
பார்வை : 157

மேலே