இயற்கையும் பெண்மையும்

ரோஜா
என்னவளுக்கே ஒரு இதழ்தான்
உனக்கு எத்தனை இதழ்கள்
வண்டாகிய காதலன் முத்தம் தந்தாள்
எந்த இதழில் தருவான்

மழை
மொத்தமாய் விழுந்தால்
உனக்கு வலிக்குமென்றுதான்
சிதறி விழுகிறதோ
சிறு சிறு பூவாய் ...

எழுதியவர் : ருத்ரன் (14-Jun-14, 11:53 am)
பார்வை : 262

மேலே