அப்துல் கலாம்

கனவு காணுங்கள் என்று
சொன்ன கலாமுக்கு சலாம்
சிந்தனை செய்யாமல் சிறகினை விரிக்காதே
பறக்க முடியாதே
நாம் பறவை கிடையாதே
அக்னி சிறகுகள் கொடுத்த ஞானியே
உன் அனுபவம் கற்றோம்
வாழ்க்கை பாடமாய் ..........

எழுதியவர் : ருத்ரன் (14-Jun-14, 11:42 am)
பார்வை : 90

மேலே