மாறாதது

விழுந்தாலும் மேலிருந்து,
விடவில்லை சிரிப்பை-
மலர்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-Jun-14, 6:47 pm)
பார்வை : 71

மேலே