வாழ்க்கை

இடியும் மின்னலுமாய்
கொட்டித் தீர்க்கும் மழை.
ஒழுகி நிரம்பும்
ஓட்டை வீடு.
கழுத்து மட்டும் நீர்.
இருந்தும் காத்திருக்கிறேன்
வானவில்லைக் காண.

எழுதியவர் : இல. சுவாமிநாதன் (14-Jun-14, 7:53 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 70

மேலே