புத்தாண்டு வாழ்த்துகள்
புது வருடத்தை
கடந்த காலத்தின் துன்பத்துடன் நெறுடாமல்
வருங்காலத்தின் இன்பத்தோடு வருடுவோம்....
புதிதாய் பிறக்கும் ஆண்டை
கடந்து போன தோல்வியால் ஆளவிடாமல்
எதிர்காலத்தில் எதிர்நோக்க போகும் வெற்றியால் ஆள்வோம் ...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...