மரம்,மரம்,மரம்

மனிதனின்றி மரமுண்டு;
மரமின்றி மனிதனில்லை.,
மனிதனின்றி காற்றுண்டு;
காற்றின்றி மனிதனில்லை.,
மனிதனின்றி நீருண்டு;
நீரின்றி மனிதனில்லை.,
முற்போதும்; எபோதும்.

எழுதியவர் : பசப்பி (15-Jun-14, 9:46 am)
பார்வை : 122

மேலே