வேல்விழி கொண்டவளே

மீனிலும் அழகிய விழிகளை கொண்டவளே,
என் கண்கள் என்னை காண ஆசைப்படுவதை விட
உன் கண்களை காண்பதில் தான் ஆர்வம் கொள்கிறது.....

எழுதியவர் : எழிலின் எழில் (15-Jun-14, 9:34 pm)
பார்வை : 187

மேலே