நாணம்

கதிரவன் வருகைக் கண்டு
நாணி முகம் சிவக்கிறாள்
வண்ணத்தேவதையொருத்தி ! - வானம்

எழுதியவர் : priyavathani (16-Jun-14, 5:14 pm)
Tanglish : naanam
பார்வை : 152

மேலே