மலரினிலே

இன்று பூத்த
பூவிழந்து
நாளை மலர
இருக்கும் புது
மொட்டுகளையும்
இழந்து விதவையாய்
நிற்கிறது செடி ,
வீசியப் புயல்
காற்றில்!!

எழுதியவர் : கார்த்திகா AK (16-Jun-14, 9:33 pm)
பார்வை : 1002

மேலே