உன் காதல்

உன் காதல் பாடல் ஒன்றே போதும்
என் கண்னில் எப்போதும் நீங்காத உன் நியாபகம்
வேண்டும்
முதலில் சிந்திய முத்தம் போதும்
நம் இருவருக்கும் ஏற்பட்டநெருக்கம் போதும்
வெறும் கண்ணில் என்னை வேறோடு சாய்க்கிறாள்
மவுன புன்னகையால் என்னை மன்றாட வைக்காதே
சில்லென்ற சிரிப்பாள் என்னை சிறை பிடிப்பாள்
தனிமையில் என்னை தாலட்டாதே
தாகத்தில் இருப்பவனுக்கு மோகத்தை ஊட்டாதே
சிரழகு கொண்ட பெண்ணே உன்னை செதுக்க
பிரம்மனும் ஒரு கணம் சிந்தித்து இருப்பான் கண்ணே
தித்திக்கும் உன் கன்னம் அதை பார்த்தால் தீபாவளி போல வெடித்து சிதறும் என் எண்ணம் பகல் கொண்ட நிலவு பாலாய் ஆனது என் மனது
சிகை கொண்ட இடை
என் மதி தான் அதற்கு விலை
சிரிக்காதே பெண்ணே உதட்டோடு
ஊமையானேன் அந்த கனத்தோடு

எழுதியவர் : kamal © (16-Jun-14, 8:49 pm)
Tanglish : un kaadhal
பார்வை : 105

மேலே