இப்பொழுதும் உன் கற்பனைகள்

அடி பெண்ணே................................................,
வருடங்களின் இடையே வரும் மாதமெல்லாம் ,
மாதங்களின் இடையே வரும் வாரமெல்லாம்,
வாரங்களின் இடையே வரும் நாட்களெல்லாம் ,
நாட்களுக்கு இடையே வரும் மணிகள் எல்லாம்,
மணிகளுக்கு இடையே வரும் நிமிடங்களெல்லாம் ,
நிமிடங்களுக்கு இடையே வரும் நொடிகளெல்லாம் .
நொடிகளுக்கு இடையே வரும் ....................................
அந்த ஷனங்களும் உன் நினைவு தானடி ..!!!!!!!!!!!!!!!,
காதலில் பிரிவு ஏற்பட்டு தவிக்கும் தோழர்,தோழியர்க்கு இந்த கவிதை சமர்ப்பணம்