திருக்குறள் உதடு

திருக்குறள் உதடுகள் உனக்கு...!
ஆயிரம் கவி சொல்லும் ஆனால் இரண்டு வரி மிகாது...!
அத்தனை அழகு வார்த்தைகள் சொல்லும் சத்தம் இராது....!
இவை எல்லாம் நீடித்ததும் இரண்டாண்டு...!

என்றும் உன் நினைவுடன் வாழும்
கு.தெய்வகுமார்

எழுதியவர் : தெய்வகுமார் கு (17-Jun-14, 1:05 am)
Tanglish : thirukural uthadu
பார்வை : 117

மேலே