சோம்பல்

நீ முறிக்கும் சோம்பல்களில்
நான் உடைந்து
போகிறேனடி .....................!

எழுதியவர் : கவியரசன் (17-Jun-14, 11:41 am)
Tanglish : sompal
பார்வை : 134

மேலே