யார் தமிழ் கடவுள்

யார் தமிழ் கடவுள் ? முருகன் மட்டும் தானா ?
திருமாலும் தமிழ் கடவுள் தான் !!! அனைத்து திருமால் கோவில்களிலும் தமிழில் மட்டுமே வழிபாடு நிகழ்கிறது ! முருகன் கோவில்களில் அவ்வாறு அல்ல !!!திராவிட மாயையால் திருமாலை ஒதுக்குவது தமிழ் மொழியை ஒதுக்குவதற்கு ஒப்பாகும் !!! அன்றுமுதல் இன்றுவரை திருமால் கோவில்களில் மட்டுமே தமிழ் மொழி முதன்மை வழிபாடு மொழியாக உள்ளது !!!