அழகிய சந்தேகமும், ஆபத்தான முடிவும்

காதல் கவிதைகள்

"அவளுக்கு இடை இருக்கிறதா" என்ற
சந்தேகத்துடன் ஆரம்பித்து
"அவளுக்கு இதயம் இருக்கிறதா" என்ற சந்தேகத்துடன் முடிகிறது !...

எழுதியவர் : மஹா-கவி (17-Jun-14, 6:33 pm)
பார்வை : 239

மேலே