குடை எதற்கு - ப்ரியன்

வீதியில் நீ வந்தால்
வெயில் மழையால்
மேனி நோகுமென
குடை பிடித்துச்செல்லவா?

அழகி நடந்துசெல்ல
உன்னை கண்டால்
விபத்து நடக்குமென
முகம் மறைத்துக்கொள்ளவா?

எழுதியவர் : ப்ரியன் (17-Jun-14, 8:12 pm)
பார்வை : 195

மேலே