உறவுகள்

ஒரு சில உறவுகளின்

உண்மை சுயரூபம்

தெரிய வரும் போது தான்

புரிகிறது

இவர்களையா

உயிருக்கு மேலாக

நேசித்தோம் என்று..

எழுதியவர் : நாகராஜன் (17-Jun-14, 8:47 pm)
சேர்த்தது : M . Nagarajan
Tanglish : uravukal
பார்வை : 109

மேலே