ஏமாற்றம்

மாய உலகில் பொய்களை கண்டு

ஏமாந்து போன என் விழிகள்

இப்போதெல்லாம் மெய்களை கண்டாலும்

நன்ப மறுக்கின்றது

எழுதியவர் : நாகராஜன் (17-Jun-14, 8:51 pm)
Tanglish : yematram
பார்வை : 119

மேலே