கண்ணீர்

உயிரே என்றாவது நீ என்னை
சந்தித்தால் அழுதுவிடாதே...!

உன் பிரிவை சுமக்கின்ற
மெல்லிய என் இதயம்

உன் கண்ணீரின் கனம் தாங்காமல்
உடைந்துவிடக்கூடும்.

எழுதியவர் : நாகராஜன் (17-Jun-14, 8:53 pm)
சேர்த்தது : M . Nagarajan
Tanglish : kanneer
பார்வை : 71

மேலே