நீ அன்னையாய்

இதுவரையில் இருந்தது இல்லை உறவு
இப்பொது உணர்கிறேன் உறவின் வரவு
உன் கண்விழி காந்தத்தில் கரைந்து
தேய்ந்தேன் குழந்தையாய்
ஏற்பாய் என்னை நீ அன்னையாய் !!

எழுதியவர் : (18-Jun-14, 10:43 am)
Tanglish : nee annaiyaai
பார்வை : 105

மேலே