உன்னிடத்தில்-நாகூர் லெத்தீப்

நேசித்தேன்
உன்னியே
சுவாசித்தேன்.........!

புன்னகை
புதுமையாய்
உன்னிடத்தில்........!

உயிர் இல்லை
உடல் இல்லை
இதயம் மட்டும்
துடிக்கிறது
தவிக்கறது
உனக்காக..............!

ரசிகனாக
மாற்றினாய்
உனை ரசிக்கவே
விரும்பினாய்.......!

தேடினேன்
எனது உள்ளத்தை
உன்னிடத்தில்
பறிகொடுக்க........!

மன்னித்துவிடு
நமது ஊடலை
மறந்திடு நமது
உறவு மீண்டும்
தொடர வளர...........!

உன்னையன்றி
யாரிடம் கேட்பது
காதலை வளர்ப்பது........!

சிநேகிதம்
உனக்கும் எனக்கும்
மட்டுமே தானே......!

உனக்கு
புரிந்தால் சரியே
நமது உறவும்
முறையே.......!

எழுதியவர் : நாகூர் லெத்தீப் (18-Jun-14, 10:27 am)
பார்வை : 73

மேலே