கொளுத்துகிறது வெயில்-நாகூர் லெத்தீப்

வெயிலின்
தாக்கம் தாங்கமுடியாத
வெப்பநிலை
தமிழகத்தில்.......!

கொழுந்து
விட்டு எரிகிறது
தாகத்திற்கு தண்ணீரை
நாடுகிறது.........!

தொழில்களின்
முடக்க நிலை
அதிகமான வெப்பநிலை........!

பள்ளிகளுக்கு
விடுமுறை
வெயிலின் கோரத்தின்
முடிவுரை.......!

மயக்கத்தை
தாகத்தை
வரவழைக்கும் மாவீரன்.........!

தெருவோரம்
இளநீர்
சொர்க்கலோக குடிநீர்..........!

தெருவோரம்
போர்க்களம்
சூரியனின் எதிரி
நிழல் குடை........!

அதிக வெயில்
மனதிற்கு
விரக்தி
சோர்வு அனுதினம்........!

தாகத்தை
தணிக்கும்
சூரியனை விரட்டும்
தண்ணீர் குடை
சாலையோரம் எங்கும்........!

தடுக்க முடியாத
வெள்ளம்போல்
சுட்டரிக்குமே
சுருலவைக்குமே.......!

தணியாத
யாருக்கும் பணியாது
விருட்சம்
சூரிய வெளிச்சம்..........!

எழுதியவர் : நாகூர் லெத்தீப் (18-Jun-14, 3:16 pm)
பார்வை : 138

சிறந்த கவிதைகள்

மேலே