சாவை அழைத்து

சாவை அழைத்து
விருந்தோம்பல்
செய்யும்
கலாச்சார
காப்பாளனாக
மாறிவிட்டேன்
உன் பிரிவில்
செய்தறியாது...!

எழுதியவர் : கோபி (18-Jun-14, 5:57 pm)
Tanglish : savai azhaiththu
பார்வை : 117

மேலே