என்ன வாழ்க்கை

வாழ்க்கை
சுலபம்
இல்லை....வாழும்
போதே
எழுந்த
எண்ணம்
இது.....
மரணிக்கும்
வரை
மரணப்
போராட்டம்
பணம்
தேடும்
நடமாடும்
பிணங்கள்
நாம்......
ஏழை வீட்டில்
தங்காது
தங்கம்....எனக்கு
ஏனிந்த
ஆதங்கம்....?
சேட்டுக்
கடைகள்
காதிக்கின்றன
உங்கள்
கைகளை
களவாட.....
ஒரு சாண்
வயிற்றைக்
கழுவ
உருண்டோடும்
உலகமே
நீ
இருண்டுபோய்
இறந்து
போனால்தான்
என்ன,..?