கவலைகள் மறந்திடு

கடலலை மணலோடு விளையாட்டு


கவலைகள் அறியாத புது மொட்டு,


வாகனம் வருவது அறியாத விளையாட்டு"


வாண்டு தனமான பசங்க இருவர்களை நீ பார்த்து சந்தோஷம் கொள்,


இவர்களின் மழலைப் புன்னகையில் உன் மனதினை நீ மறந்திடி சந்தோஷமாய் வாழ்ந்திடு மனிதா.

எழுதியவர் : ரவி.சு (19-Jun-14, 8:41 am)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 992

மேலே