டேவிட்டும் கோலியாத்தும் சிலி, ஸ்பெயின்
டேவிட்டும் கோலியாத்தும்
ஏசு கிறிஸ்த்து காலம் முதல்
தாவி வந்து காதில் சொல்லும்
பரம்பரைக் கதையா?
சிலி என்றால் தமிழில் மிளகாய்தானே.
கிலிபிடித்தாற்ப் போல் ஸ்பெயின்
சிலியிடிம் சிக்கி சின்னாபின்னாமானதே.
காரம் அதிகம் தான். காலம் மாறினாலும்
டேவிட்டும் கோலியாத்தும்
தாவி வந்து காதில் சொல்வது
பரம்பரைக் கதையா?