ஏழை படும் பாடு

கோடை காலத்திலும்
வற்றாத கிணறு
ஏழையின் கண்ணீர்!!!!!!

எழுதியவர் : (20-Jun-14, 8:30 am)
சேர்த்தது : அப்பாசாமி S
Tanglish : aezhai patum paadu
பார்வை : 301

மேலே