இரு நிலா

வெளியே வராதடி
பெளர்ணமி
அன்று
ஒரே நேரத்தில்
இரு நிலவை
உலகம்
ஏற்காது

எழுதியவர் : ilayarani (20-Jun-14, 12:39 pm)
Tanglish : iru nila
பார்வை : 105

மேலே