தவறு

நிர்வாணம் கூட
தவறில்லை
குளியல் அறையில்
குற்றங்கள் கூட
தவறில்லை
பணம் உள்ளோர்
செய்கையில்

எழுதியவர் : ilayarani (20-Jun-14, 12:30 pm)
Tanglish : thavaru
பார்வை : 792

மேலே