தெரு விளக்காக

தெரு விளக்கு போல
என் காதல் !
அவள் கண்டுகொள்ளதாபோதும்
காத்திருக்கிறது
அவள் செல்லும் பாதையில்
ஒளி தந்தபடி !

எழுதியவர் : முகில் (21-Jun-14, 10:02 pm)
Tanglish : theru vilakaaka
பார்வை : 115

மேலே