விதிவிலக்கு

அவள் என்னை வெறுப்பதுதான்
விதி என்றால் ...

என்றும் விதிவிலக்காய்
நானும் என் காதலும் !!!

எழுதியவர் : முகில் (21-Jun-14, 10:07 pm)
சேர்த்தது : முகில்
பார்வை : 135

மேலே