நீயே
நான் தாகம் கொண்டு தண்ணீர் குடித்தாலும் அது எனக்குள் இருக்கும் முன்
உன்னை நான் நினைப்பேன்
நான் பசியெடுத்து உணவு உண்டாலும் அது எனக்குள் இறங்கும் முன்
உன்னை நான் நினைப்பேன் அன்பே.