ஹைக்கூ

பறக்கும் குதிரைகள்
சேர்ந்து இழுத்தும்
ஓடாமல் நிற்கிறது
தேர்கால்கள்...........
நகர்வலத்தை
நகர்ந்தபடி ரசித்துக்கொண்டே...............!!!









கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (22-Jun-14, 6:57 pm)
பார்வை : 72

மேலே