ஓட்டம்

முக(ம்)மூடி , சுகம் தேடும் மனிதா....!
எண்ணிலடங்கா ,கோடி ஆசைப்படும் மனிதா ....!
கனவுகள் அடைய , ஓட தயங்கும் மனிதா ....!
நினைத்தவுடனே , கொடுக்கவும் , எடுத்துக்கொள்ளவும் ,
நாமென்ன கடவுளா ? அல்லது இயற்கையா ? .........
நினைப்பு பொழப்பை கெடுக்குமென்று நினைக்காமல் ,
ஓட முயற்சி செய்தால் ..........
முகமூடி களையும் , நிஜம் மட்டுமே தெரியும் ....

எழுதியவர் : திரைப்பட இயக்குனர் லோகு க (22-Jun-14, 9:44 am)
பார்வை : 66

மேலே