இனவாதம்

ஈழம் கண்ட
மரண ஓலங்கள்
ஓயுமுன்னரே
இன்னொரு இனவாதப்
போர்....இலங்கையில்....

கலால் உண்ணக்
கூடாது என்று
கல்லுகளால்
பொல்லுகளால்
பெளத்த மத
காவி தரித்த
பாவிகளின்
பாவிகள்
அப்பாவி முஸ்லிம்
மக்களை
தாக்குகிறான்......

அவனவன்
அரசியல்
செய்ய...செய்கிற
சேட்டைகள்
எல்லாம்.....அசிங்கமாய்
அரங்கேறும்
கபட
மேடை.....
சிங்கள அரக்கர்களின்
வேலையாகிப்
போச்சு.....

இனத்தால்
வேறு....நாம்
மொழியால்
ஓன்று....ஆனாலும்
நாமும்
மனிதரே....தமிழ்
மொழியால்.....

வாக்குகள்
வாங்கும்
நோக்கில்.....
போக்கிரித்
தனம்
செய்யும்....
அரசின்
தரகர்கள்....தரம்கெட்டு
வீதியில்
இறங்கி
அழிக்குது
இனங்களை......

ராஜ பக்க்ஷாக்கள்
ரவுடிகளின்
ரவுடியாக
உள்ளபோது....
இன்னும் எத்தனை
இனம் மீதும்
இனவாதம்
பூசும்.....

அழகிய
இலங்கை
அவலங்களின்
அழுகைகளால்
அல்லலுற்று
நிற்குது......
அழுகைகள்
தொடர்ந்த
படி.......

எழுதியவர் : thampu (22-Jun-14, 5:06 pm)
பார்வை : 288

மேலே