என்பது
செயலின் தொடக்கம்

வெற்றியின் உ
உற்ச்சாகம், உழைப்பு, உயர்வு.

பலத்தின் உ
உணவு, உடல், உள்ளம்.

நம்பிக்கையின் உ
உறுதி, உண்மை, உதவி

உ வின் முடிவு என்பது
வெற்றி! பலம்! நம்பிக்கை!

எழுதியவர் : ஔவைதாசன் (23-Jun-14, 3:47 am)
Tanglish : u
பார்வை : 56

மேலே