பொய்மை, உண்மை

பொய்மையும், உண்மையும் நேர் எதிர் தான்
ஒன்றுக்கொன்று பரம வைரி தான்
உண்மை போராடனும் தான்
பொய்மையை தோற்கடித்திட தான்
உண்மை ஜெயிக்கனும் தான்
உலகம் செழிக்கனும் தான்

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (23-Jun-14, 6:18 am)
பார்வை : 61

மேலே