வெற்று காகிதம்

வெற்று காகிதமாய் இருந்த என் இதயத்தில்
முதல் முறையாக
காதலை எழுதிச் சென்றுவிட்டாள் ....................!
கண் மை கொண்டு எழுதினாளோ தெரியவில்லை
கண்ணீர் என்னும் அடை மழை பொழிந்தும் கூட அழியவில்லை.......................!

எழுதியவர் : Yalini (23-Jun-14, 9:34 am)
சேர்த்தது : யாழினி
பார்வை : 124

மேலே