காதலிக்கிறேன்

காதலித்தால் தான்
கவிதை மலருமா?
ஆம்
நானும் காதலிக்கிறேன்
கவிதைகளை !!

எழுதியவர் : உமாபிரியதரிசினி (23-Jun-14, 10:09 am)
Tanglish : kathalikiren
பார்வை : 95

மேலே