சந்திப்பு

நீண்ட
இடைவெளிக்கு பின்
இருவரும் சந்திக்கின்றோம்
மணமகனாக நீயும்
மணப்பெண் தோழியாக
நானும்..!!

எழுதியவர் : உமாபிரியதரிசினி (23-Jun-14, 10:20 am)
Tanglish : santhippu
பார்வை : 102

மேலே