Ego

அத்தனையும் இழந்த பின்னும்
ஆணவம் மட்டும் அப்படியே...!
இன்னும் எத்தனை நாள்தான்
இப்படியோ..?

எழுதியவர் : மலர் தோழன் (11-Mar-11, 12:49 am)
பார்வை : 626

மேலே