கட்சியும் தொண்டனும்
ஆளும் கட்சி காரன்
வைத்த நீர் மோர் பந்தலை
கடந்து போகும்
எதிர் கட்சி கார
கூலித் தொழிலாளிக்கு
தாகம் என்றால்
என்ன செய்வான்?
ஆளும் கட்சி காரன்
வைத்த நீர் மோர் பந்தலை
கடந்து போகும்
எதிர் கட்சி கார
கூலித் தொழிலாளிக்கு
தாகம் என்றால்
என்ன செய்வான்?