இல்லை

அன்னை இல்லதாவரெல்லாம் அனாதையும் அல்ல
தந்தை இல்லதவரெல்லாம் திருடன்னும் அல்ல
மழலை பெற்றவரெல்லாம் மாதவரும் அல்ல
மழலை பெறாதவரெல்லாம் மலடியும் அல்ல
உணர்சிகள் இல்லாதவன் மனிதனும் அல்ல
பிறர் உழைப்பில் வாழ்பவன் புனிதனும் அல்ல
உண்மைகள் பேசுபவன் அரிச்சந்திரனும் அல்ல
பிறரை மன்னிக்கத்தெரியாதவன் மாந்தரும் அல்ல
இல்லை என்று சொல்பவன்
இயலாதவனும் அல்ல
இருப்பதையெல்லாம் கொடுப்பவன் இறைவனும் அல்ல !!

எழுதியவர் : பிரிசில்லா (24-Jun-14, 6:54 pm)
Tanglish : illai
பார்வை : 58

மேலே